மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீட்டை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.










