பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஆடி 18 விழா ரத்து? அறிவிப்பு வெளியிடாததால் பக்தர்கள் குழப்பம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் ஆடி 18 விழா குறித்து, கோயில் நிர்வாகம் வாயிலாக எவ்வித அறிவிப்பும் வெளியாகாததால் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.









