மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

கர்நாடகத்திலிருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

கர்நாடக மாநிலம் செங்கபாண்டியிலிருந்து பரிசல் மூலம் கர்நாடக மது பாட்டில்களை கடத்தி வந்த நால்வர் கைது.

Published On :

கர்நாடக மாநிலம் செங்கபாண்டியிலிருந்து பரிசல் மூலம் கர்நாடக மது பாட்டில்களை கடத்தி வந்த நால்வர் கைது.

கர்நாடக மாநிலம் செங்கோட்டையிலிருந்து காவிரியில் பரிசல் மூலம் 27 அட்டைப் பெட்டிகளில் 1,296 மது பாட்டில்களை கடத்தி வந்தனர்.

தமிழக எல்லையான செட்டிப்பட்டி பரிசல் துறையில் கொளத்தூர் காவல் துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள குறுக்கலையனூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சக்திவேல்(26), பழனி மகன் கோவிந்தராஜ் (32), சுஞ்சல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் மணி (25), கர்நாடக மாநிலம் சென்னையைச் சேர்ந்த சின்னையன் மகன் கணேசன் (18)ஆகியோரை கொளத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த மது பாட்டில்கள் பரிசல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.