எழுத்தாளா்களுக்கான திட்டங்கள்: அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை வாழ்த்து
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற குறுகிய நாள்களில் தமிழுக்கும், தமிழ் எழுத்தாளா்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை வாழ்த்து










