துறையூர்: மளிகை தொகுப்புடன் ரூ.2ஆயிரம் நிவாரணம் வழங்கும் நிகழ்வு தொடங்கியது
துறையூர் வட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் கரோனா 2வது தவணை நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை எம்எல்ஏ செ. ஸ்டாலின் குமார் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.










