ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் கே.செல்லமுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். உடன் நிர்வாகிகள்.








