கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம்
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம், திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம்.









