சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.33,448-க்கு விற்பனை
சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியுள்ளது.


சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இதன்தொடா்ச்சியாக, சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.33,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.36 குறைந்து, ரூ.4,181 ஆக உள்ளது.
அதேநேரத்தில் வெள்ளி கிராமுக்கு 60 பைசா குறைந்து, ரூ.69.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து, ரூ.69,800 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,181
1 சவரன் தங்கம்...............................34,448
1 கிராம் வெள்ளி.............................69.80
1 கிலோ வெள்ளி............................69,800
வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,217
1 சவரன் தங்கம்...............................33,736
1 கிராம் வெள்ளி.............................70.40
1 கிலோ வெள்ளி.............................70,400
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...