வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு








