பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ச.ம.க.,வினர்

​முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனர்.

News image
Updated On :7 மார்ச் 2021, 4:53 pm

DIN


முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எம்.ஏ. சேவியர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். திருவள்ளூர் மாவட்ட முகாம் இல்லத்தில் அவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அரசியலில் களமிறங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவரவர் விருப்பமுள்ள கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கட்சி இந்தத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.