சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.33,464-க்கு விற்பனை

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, விற்பனை செய்யப்படுகிறது. 

News image
சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.33,464-க்கு விற்பனை
Updated On :9 மார்ச் 2021, 6:01 am

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை குறைந்தாலும், நிகழாண்டில் தொடக்கம் முதல் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகின்றது. 

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.33,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.4,183 ஆக உள்ளது. 

அதேநேரத்தில்,வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.70.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.70,200 ஆகவும் உள்ளது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................. 4,183

1 சவரன் தங்கம்...............................33,464

1 கிராம் வெள்ளி.............................70.20

1 கிலோ வெள்ளி............................70,200

திங்கள்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................. 4,193

1 சவரன் தங்கம்...............................33,544

1 கிராம் வெள்ளி.............................70.40

1 கிலோ வெள்ளி.............................70,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.