கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திமுக கூட்டணி: உசிலம்பட்டி தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒதுக்கீடு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image
திமுக கூட்டணி: உசிலம்பட்டி தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒதுக்கீடு
Updated On :10 மார்ச் 2021, 11:48 am

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மாநில பொதுச்செயலாளர், துணை தலைவர் முன்னாள் எம்எல்ஏ பி.வி. கதிரவனுக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. இவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.  திமுக தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கதிரவன் ஆகியோர் கையெழுத்திட்டனர். 

திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இக்கட்சிக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு பார்வர்ட் பிளாக் கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.