சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பாமக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

​தமிழக பேரவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 7:42 pm

DIN


தமிழக பேரவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக போட்டியிடும் தொகுதிகள் புதன்கிழமை மாலை வெளியானதையடுத்து, முதற்கட்டமாக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டது.

இந்த வரிசையில் தற்போது 9 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது.

1. மயிலாடுதுறை - சித்தமல்லி ஏ. பழனிச்சாமி

2. விருத்தாசலம் - ஜே. கார்த்திகேயன்

3. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - ஏ.வி.ஏ. கஸ்ஸாலி

4. நெய்வேலி - கோ.ஜெகன்

5. கும்மிடிப்பூண்டி - எம். பிரகாஷ்

6. சோளிங்கர் - அ.ம. கிருஷ்ணன்

7. கீழ்வேளூர் (தனி) - வேத. முகுந்தன்

8. காஞ்சிபுரம் - பெ. மகேஷ்குமார்

9. மயிலம் - சி. சிவக்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.