தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முதல்வர் பழனிசாமி நாளை வேட்புமனு தாக்கல்

எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக நாளை நண்பகல் 1 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

News image
எடப்பாடி கே.பழனிசாமி
Updated On :14 மார்ச் 2021, 6:46 am

DIN

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக நாளை நண்பகல் 1 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.