ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

அமமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம்?

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
அமமுக - தேமுதிக
Updated On :14 மார்ச் 2021, 12:02 pm

DIN

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் கூட்டணி தொடர்பாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில் இழுபறி நீடித்ததால், அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளதாக தெரிகிறது.

தேமுதிகவுக்கு 50 முதல் 55 இடங்கள் வரை ஒதுக்க அமமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

 தேமுதிக அளித்துள்ள 35 விருப்பத் தொகுதிகளில் 35 தொகுதிகளையும் அமமுக ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.