திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணன் பாஜகவில் இணைந்தார்.
திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்காததால், அதிருப்தியடைந்த அவர், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலும், அறிக்கையும் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டணிகளுக்கு தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இதில், திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் மருத்துவரும், திமுக எம்.எல்.ஏ.வுமான சரவணன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் எல்.முருகன் தலைமையில் மருத்துவர் சரவணன் பாஜகவில் இணைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 1,352.74 புள்ளிகளுடனும், நிஃப்டி 422.40 புள்ளிகள் சரிவு!

தில்லியில் அரசுப் பேருந்து மோதி 2 பேர் பலி! பேருந்தை எரித்த மக்கள்!
ஈரானின் உச்ச தலைவராக மறைந்த கமேனியின் மகன் தேர்வு: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!

ராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

