திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு
திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கண்டித்து பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி குமரன் சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழில்துறையினர்.









