மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு முன்னுரிமை: கூத்தாநல்லூர் விழாவில் பேச்சு
கூத்தாநல்லூர் மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில், மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் ஓய்வு பெற்ற எம்.சந்திரசேகரன் பேசினார்.

மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு முன்னுரிமை: கூத்தாநல்லூர் விழாவில் பேச்சு