தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

எஞ்சிய 3 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடவுள்ள எஞ்சிய 3 பாஜக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :17 மார்ச் 2021, 6:44 am

DIN

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடவுள்ள எஞ்சிய 3 பாஜக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதன்படி, தளி தொகுதியில் நாகேஷ் குமார், உதகையில் போஜராஜன், விளவங்கோடு தொகுதியில் ஜெயசீலன் போட்டியிடுகின்றனர். 

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 17 தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் இன்று எஞ்சிய 3 தொகுதிகளின் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  

பாஜக வேட்பாளர்களும் போட்டியிடும் தொகுதிகளும்

தாராபுரம் (தனி) - எல்.முருகன் 

கோவை தெற்கு - வானதி சீனிவாசன்

அரவக்குறிச்சி - அண்ணாமலை 

காரைக்குடி - எச்.ராஜா

நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி

திட்டக்குடி - டி. பெரியசாமி

சென்னை ஆயிரம் விளக்கு - குஷ்பு 

மதுரை வடக்கு - டாக்டர் சரவணன்

திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

மொடக்குறிச்சி - சி.கே.சரஸ்வதி

திருக்கோவிலூர் - கலிவரதன்

திருவண்ணாமலை - தணிகை வேல்

குளச்சல் - பி.ரமேஷ்

ராமநாதபுரம் - டி.குப்புராமு

திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன்

துறைமுகம் - வினோத் பி.செல்வம்

விருதுநகர் - ஜி.பாண்டுரங்கன் 

தளி - நாகேஷ் குமார்

உதகை - போஜராஜன்

விளவங்கோடு - ஜெயசீலன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.