பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மாதவரம் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

மாதவரம் சட்டப்பேரவை திமுக வேட்பாளர் எஸ். சுதர்சனம் மாதவரம் வட்டாட்சியர் அலுவலக வளாகம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

News image
Updated On :17 மார்ச் 2021, 10:32 am

DIN

மாதவரம் சட்டப்பேரவை திமுக வேட்பாளர் எஸ். சுதர்சனம் மாதவரம் வட்டாட்சியர் அலுவலக வளாகம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுத்தாக்கலின்போது கூட்டணி கட்சியான திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.