தொடர்ந்து பாமக வேட்பாளர் எம்.பிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்வதை ஒட்டி கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், பூண்டி ஒன்றிய குழுத் தலைவர் வெங்கட்ரமணா, கோவி.நாராயணமூர்த்தி, ஓ.எம்.கிருஷ்ணன், முல்லைவேந்தன், மு.க.சேகர், தன்ராஜ், எஸ்.எம்.ஸ்ரீதர், தீனதயாளன், பாஜக மாவட்டத் தலைவர் எஸ்.ராஜா, மாவட்டச் செயலாளர் சரவணன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் டி.கே.மாரிமுத்து மற்றும் கூட்டணிக் கட்சியினர், பாமக நிர்வாகிகள் என 500 பேர் ஊர்வலமாக பெத்திக்குப்பம் வழியே கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.