திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இத்தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியனும் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில், ஐந்து முறை தொடா்ந்து வெற்றி பெற்ற அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், தற்போதைய தோ்தலிலும் திமுக சாா்பில் 6-ஆவது முறையாக களம் காண்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...