திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவும் திமுக வேட்பாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியரிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.










