பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திருவாடானை சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு 

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். கருமாணிக்கம் வேட்பு மனு தக்கல் செய்தார்.

News image
திருவாடானை சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு
Updated On :18 மார்ச் 2021, 9:40 am

DIN


திருவாடானை: திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். கருமாணிக்கம் வேட்பு மனு தக்கல் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டபேரவை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ கட்சி வேட்பாளர் ஆர்.கருமாணிக்கம் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். 

வட்டாட்சியர் தேர்தல் அலுவலர் செந்தில்வேல்முருகனிடம் கருமாணிக்கம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் திருவாடானை ஒன்றிய குழு தலைவர் முகம்மது முக்தார், மூத்த வழக்கறிஞர் சிவராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.