சித்திரை முழு நிலவு: புதர்செடிகள் மண்டிக்கிடக்கும் கண்ணகி கோயிலைச் சீரமைக்கக் கோரிக்கை
சித்திரை மாதம் முழு நிலவு நாள் வருவதால் புதர்செடிகள் மண்டிக்கிடக்கும் கண்ணகி கோயிலைச் சீரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கண்ணகி அறக்கட்டளையினர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.









