கார்த்தி சிதம்பரம் மனைவியின் புகைப்படத்தை விளம்பரத்துக்குப் பயன்படுத்திய தமிழக பாஜக
காங்கிரஸ் நாடாளுமனற் உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவியும், பரதநாட்டிக் கலைஞருமான ஸ்ரீநிதியின் புகைப்படத்தை, தமிழக பாஜக தனது தேர்தல் விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியது

கார்த்தி சிதம்பரம் மனைவியின் புகைப்படத்தை விளம்பரத்துக்குப் பயன்படுத்திய தமிழக பாஜக