தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனாவுக்கு தரமான சிகிச்சையை உறுதி செய்க: மு.க.ஸ்டாலின்

கரோனாவுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

News image
Updated On :4 மே 2021, 10:39 am

DIN

கரோனாவுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர் பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்டோருடன் நடைபெற்ற ஆலோசனையில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Story image

மருந்துகள், ஆக்ஸிஜன் வசதிகள் இருப்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்பவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மக்களுக்கு எவ்வித தடையுமின்றி மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.