விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் உதயநிதி
தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக இளைஞர் அணி செயலாளர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், விஜயகாந்தை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.
சென்னை விருகம்பாக்கத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சென்ற உதயநிதி, விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்தவகையில் விஜயகாந்தை இன்று (மே 4) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...