முதல்வரின் ஐந்து அறிவிப்புகள்! தொல். திருமாவளவன் வரவேற்பு
முதல்வர் கையொப்பமிட்டுள்ள ஐந்து கோப்புகளும் தமிழகத்தில் நல்லாட்சி துவங்கிவிட்டது என்கிற நம்பிக்கையை மக்களுக்கு அளித்துள்ளன என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்










