தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை: அரசாணை
தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை: அரசாணை
Updated On :10 மே 2021, 1:28 pm

தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி அனைத்து வகையான தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவிற்கு இலவச சிகிச்சை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...