பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியதையடுத்து, தேவைக்கேற்ப மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: சென்னை, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட இந்தப் பேருந்துகளை, திங்கள்கிழமை முதல் தளா்வில்லா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட இருப்பதால், மீண்டும் இரு நாள்களுக்கு இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, பொதுமுடக்கத்துக்கு முன்பிருந்ததைப் போலவே, சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்தும், கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் சென்றிட ஏதுவாகவும் பொதுமக்களின் தேவைக்கேற்ப மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: அமலாக்கத் துறை மனு மீது ஏப். 20 இல் விசாரணை
குஜராத் ஏா் இந்தியா விமான விபத்து! விசாரணை அறிக்கை விரைவில் வெளியீடு: மத்திய அரசு

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதி
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

