ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

புதுச்சேரியில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது

புதுச்சேரியில் புதிதாக 1,321 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :26 மே 2021, 7:02 am

PTI

புதுச்சேரியில் புதிதாக 1,321 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 27 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,435 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

புதுவையில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 99,540 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,435 ஆனது.  ஒரேநாளில் 9,032 கரோனா சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 14.62 சதவீதமாகக் குறைந்து உள்ளது.  தற்போது கரோனா பாதித்து மருத்துவ சிகிச்சையில் 14,842 பேர் உள்ளனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.