வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனாவில் இருந்து விரைவில் தமிழகம் மீளும்: மு.க.ஸ்டாலின்

கரோனா நோய்த் தொற்றில் இருந்து விரைவில் தமிழகம் மீளும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 மே 2021, 9:32 pm

DIN

கரோனா நோய்த் தொற்றில் இருந்து விரைவில் தமிழகம் மீளும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது:

கரோனா சிகிச்சைப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தோருக்கு மனமாா்ந்த நன்றி. நன்கொடை மற்றும் செலவினங்கள் அனைத்தும் பொது வெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. இந்தச் செயல் தொடரும். விரைவில் தமிழகம் மீளும். இணைய சேவை, கடன் அட்டை மூலமாக நிதி அளிக்க,  இணையதளத்தை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.