பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தீபாவளி: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு புஷ்பங்கி அலங்காரம்

தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சனேயருக்கு வியாழக்கிழமை சிறப்பு புஷ்பங்கி அலங்காரம் நடைபெற்றது.

News image
புஷ்ப அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சனேயர்.
Updated On :4 நவம்பர் 2021, 7:41 am

DIN


நாமக்கல்: தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சனேயருக்கு வியாழக்கிழமை சிறப்பு புஷ்பங்கி அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் சுவாமிக்கு முக்கிய விசேஷ தினங்களில் தங்கம், வெள்ளி, முத்தங்கி, புஷ்ப அங்கி வெற்றிலை மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் நடைபெறும். அந்தவகையில் தீபாவளி, ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு புஷ்பங்கி அலங்காரம் நடைபெற்றது. 

தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மக்கள் கோயிலுக்கு வந்து சுவாமியை சுவாமி தரிசனம் செய்தனர். 

நாமக்கல் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர்.  இதனால் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.