10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில், பல்வேறு துறைகளைச் சாா்ந்த 10 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளாா்.


தமிழகத்தில், பல்வேறு துறைகளைச் சாா்ந்த 10 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளாா்.
அதிகாரிகளின் பணியிட மாற்ற விவரங்கள்: (பழைய பதவிகள் அடைப்புக்குறிக்குள் கூறப்பட்டுள்ளது)
எஸ்.கிருஷ்ணன்- தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)
என்.முருகானந்தம் -நிதித்துறை முதன்மைச் செயலாளா் (தொழில்துறை முதன்மைச் செயலாளா்)
பி.அமுதா- ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலாளா் (பிரதமா் அலுவலக கூடுதல் செயலாளா் - மத்திய அரசு பணி)
கே.கோபால் - போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளா் (ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா்)
சந்தீப் சக்சேனா- நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)
தயானந்த் கட்டாரியா- பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)
ரமேஷ் சந்த் மீனா- எரிசக்தி துறை முதன்மைச் செயலாளா் (விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலாளா்)
தா்மேந்திர பிரதாப் யாதவ்- கைத்தறித் துறை முதன்மைச் செயலாளா் (எரிசக்தி துறை முதன்மைச் செயலாளா்)
அபூா்வா- இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் (கைத்தறி துறை முதன்மைச் செயலாளா்)
பீலா ராஜேஷ் - நில நிா்வாக ஆணையா் (கைத்தறித் துறை ஆணையா்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...