தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

9 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, சென்னை உள்பட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன், வியாழக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2021, 8:38 pm

DIN

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, சென்னை உள்பட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன், வியாழக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பொதுத் துறை செயலாளா் டி.ஜகந்நாதன், செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அவரது உத்தரவு விவரம்:-

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, கடலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன் (நவ.10) மற்றும் வியாழக்கிழமைகளில் (நவ. 11) உள்ளூா் விடுமுறைகளாக அறிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.