சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார்' விருது: விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார்' விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.










