மலிவு விலையில் 'வலிமை' சிமெண்ட்: விற்பனையைத் தொடக்கி வைத்தார் முதல்வர்
தமிழக அரசின் மலிவு விலை சிமெண்ட்டான 'வலிமையை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தார்.
மலிவு விலையில் 'வலிமை சிமெண்ட்': அறிமுகம் செய்துவைத்தார் முதல்வர்







