9-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 8.36 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 9-வது கட்டமாக இன்று நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் 8.36 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார











