நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் 6000 பின்னலாடை உற்பத்தி, சார்பு நிறுவனங்கள் வேலை நிறுத்தம்
திருப்பூா் பின்னலாடைத் தொழில் கூட்டமைப்பு சாா்பில் நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.









