காஞ்சிபுரம் அருகே வயதான தம்பதியரையும் 5 ஆடுகளையும் மீட்ட தீயணைப்புத்துறை
காஞ்சிபுரம் அருகே ஆர்ப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த தலையில்லா பெரும்பாக்கம் கிராமத்தில் வெள்ளம் காரணமாக வீட்டில் சிக்கிக் கொண்ட வயதான தம்பதியரையும் அவர்களது 5 ஆடுகளையும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர் .










