தமிழகத்தில் புதிதாக 720 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 720 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


தமிழகத்தில் புதிதாக 720 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

99,795 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2 பேர் பிகார் மாநிலத்திலிருந்து வந்தவர்கள். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,26,917 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 758 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,82,192 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,481 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தனிமையில் உள்ளவர்கள் உள்பட 8,244 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டங்கள்:

  • சென்னை - 115
  • கோவை - 109

மற்ற மாவட்டங்களில் 100-க்கும் கீழ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com