காஞ்சிபுரத்தில் தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து நாள் முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் கொட்டும் மழையில் ஆபத்தான முறையில் குடை பிடித்துக் கொண்டே இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்.









