மார்த்தாண்டம் அருகே கேரளத்திற்கு கடத்திச் செல்ல முயன்ற 20 டன் ரேசன் அரிசி பறிமுதல்
மார்த்தாண்டம் அருகே டாரஸ் லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

20 டன் ரேசன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி.









