நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எச்.ராஜாவுக்கு பிடி ஆணை

முன்னாள் பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு பிடிஆணை பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :7 அக்டோபர் 2021, 11:18 am

DIN

முன்னாள் பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு பிடிஆணை பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
செப்.20-ல் வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள், அவர்களின் உறவினர்களை அவதூறாக பேசியதாக எச்.ராஜா வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இவ்வழக்கில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால், எச்.ராஜாவுக்கு பிடிஆணை பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.