/

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பக்த ஜன சபா ராதா ருக்மணி சமேதா கிருஷ்ணா ஆலய திருவீதி உலா விழா

சென்னை மாதவரம் பெருமாள் கோயில் தெரு ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பக்த ஜன சபா ராதா ருக்மணி சமேதா கிருஷ்ணா ஆலய திருவீதி உலா விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பக்த ஜன சபா ராதா ருக்மணி சமேதா கிருஷ்ணா ஆலய திருவீதி உலா விழா
Updated On :28 ஜனவரி 2024, 4:20 am

DIN

மாதவரம்: சென்னை மாதவரம் பெருமாள் கோயில் தெரு ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பக்த ஜன சபா ராதா ருக்மணி சமேதா கிருஷ்ணா ஆலய திருவீதி உலா விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இந்த விழாவையொட்டி பந்தக்கால் நடுதல், பிரசாதம் வழங்குதல், சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சிக்கு மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.