பெட்ரோல் விலை லிட்டருக்கு 103-ஐத் தாண்டியது
சென்னையில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ. 103.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Petrol price hiked again
Updated On :28 ஜனவரி 2024, 4:23 am

சென்னையில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ. 103.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல டீசல் விலையும் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்துள்ளன. தற்போது ஒரு லிட்டர் டீசல் 98.92 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தில்லி:
பெட்ரோல் - ரூ. 105.84
டீசல் - ரூ. 94.57
மும்பை:
பெட்ரோல் - ரூ. 111.77
டீசல் - ரூ. 102.52
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...