திமுக முப்பெரும் விழா: விருதுபெறுவோா் விவரங்கள் அறிவிப்பு
திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் விவரங்களை அந்தக் கட்சி சனிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

Updated On :4 செப்டம்பர் 2021, 8:54 pm

திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் விவரங்களை அந்தக் கட்சி சனிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:
பெரியாா் விருது மிசா பி.மதிவாணன், அண்ணா விருது எல்.மூக்கையா, கலைஞா் விருது கும்மிடிப்பூண்டி கி.வேணு, பாவேந்தா் விருது வாசுகி ரமணன், பேராசிரியா் விருது பா.மு.முபாரக் ஆகியோருக்கு வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...