
கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த தாமோதரன் என்பவர் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரோட்டா சாப்பிட்ட நிலையிலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.