தடுப்பூசி முகாமில் வாழைமரம் தோரணம் கட்டி வரவேற்பு: வண்ணக் கோலங்கள் வரைந்து அசத்தல்
வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் கரோனா தடுப்பு முகாமிற்கு, ஊராட்சி மன்றத்தின் சார்பில் வாழை மரங்கள், மாவிலை தோரணம் கட்டியும் வண்ணக் கோலங்கள் வரைந்தும் பொதுமக்களுக்கு வரவேற்பு அளித்து அசத்தினர்.



_.jpeg)








